விகடன் பிளஸ் இணைய இதழில் பிரதமர் மோடி குறித்து வெளியிடப்பட்ட கார்ட்டூன் காரணமாக, விகடனின் இணையதளம் முடக்கப்பட்டது. இதை எதிர்த்து விகடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்து விளக்குகிறது இந்த வீடியோ.