Gold Rate: ‘பவுனுக்கு ரூ.360 குறைவு’ – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

Gold Rate

நேற்றை விட, இன்று (மார்ச் 6) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45-வும், பவுனுக்கு ரூ.360-வும் குறைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம்…

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.8,020 ஆகும்.

ஒரு பவுன் தங்கம்…

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.64,160 ஆகும்.

வெள்ளி விலை…

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.108-க்கு விற்பனையாகி வருகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel