ஆதரித்த ADMK – Absent ஆன 3 கட்சிகள் – அனைத்து கட்சி கூட்டம் Highlights | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* Delimitation: அனைத்து கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

* தமிழக அரசின் கடன் 10 லட்சம் கோடி – பாமக அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன?

* பகுதி நேர கலைப்பாட மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கை

* ஈரோடு: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கூட்டத்தில் கைகலப்பு

* எடப்பாடி பேட்டி: தேமுதிக கருத்து பதிவிட்டு நீக்கம்?

* “அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பலன்?” – விஜய்

* “தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்” என நடிகை நயன்தாரா

* பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

* செபி முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கத் தடை – மும்பை உயர்நீதிமன்றம்!

* கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகுக்காரர்! – ஆதித்யநாத்

* கும்பமேளா நீரை மாநிலம் முழுவதும் கொண்டு செல்லும் உ.பி. அரசு

* “மாடு தோல், எலும்புகள் பயன்பாட்டை அதிகரிக்கவும்” – அமித் ஷா

* ஆனந்த் அம்பானியின் விலங்குகள் மறுவாழ்வு மையத்தைத் தொடங்கி வைத்த மோடி

* கவிஞர் நந்தலாலா மறைந்தார்!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.