இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* Delhi CM – மூத்த தலைவர்களை ஓரங்கட்டி விட்டு, ரேகா குப்தா டெல்லி முதல்வரானது எப்படி?
* டெல்லி முதல்வர் பதவியேற்பு!
* Kumbh Mela: “அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்பனை ஏன்?” -ரயில்வேக்கு நீதிமன்றம் கேள்வி!
* கும்பமேளா நீர் குளிக்கத் தகுதியற்றது! – மத்திய மாசுக் காட்டுப்பாட்டு வாரியம்!
* “நீங்க ஒரு கிளாஸ் குடித்து காட்டுங்கள் பார்ப்போம்” – ஆதித்யநாத்துக்கு பிரசாந்த் பூஷண் சவால்
* வாரணாசி: முன்பதிவு செய்தபோதிலும் தமிழ்நாட்டுக்குத் திரும்ப முடியாத மாற்றுத் திறனாளி வீரர்கள்… தமிழ்நாடு அரசு உதவி!
* கும்பமேளா: பெண்களை வீடியோ எடுத்து சம்பாதிக்கும் கும்பல்!
* ஒடிசா: கல்லூரி விடுதியில் நேபாள மாணவி சடலமாக மீட்பு!
* கொச்சையாகப் பேசிய Ranveer Allahbadia – வறுத்தெடுத்த Supreme Court!
* கல்வி நிதியை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
* சரியான ஆளா இருந்தா… மறுபடியும் கெட் அவுட் மோடி சொல்லு! – அண்ணாமலை
* இந்தியா டிரெண்டிங்கில் கெட் அவுட் மோடி!
* `நிதி வாங்கித் தரத் துப்பில்லை…’ – உதயநிதி பதிலடி!
* தொண்டரை வைத்து அண்ணாமலையைத் தோற்கடிப்போம்! – சேகர்பாபு
* செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி புகார் மனு
* பாமக போராட்டத்தில் தாமாக, ஐ.ஜே.கே, அமமுக!
* விகடன் இணையதளம் முடக்கம்: “பாசிச ஊடுருவலின் அடையாளம்” – ஷாஜி என்.கருண் கண்டனம்.
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.