மதுரை: `செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா’ – சிறப்பு நிகழ்ச்சி | பிப்ரவரி 23 அனுமதி இலவசம்..!

முதலீட்டில் வெற்றி என்பது முதலீட்டுத் தொகையை பிரித்து முதலீடு செய்வதில் இருக்கிறது. முக்கிய முதலீடுகள் என்கிற போது பங்குச் சந்தை, கடன் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் ஆகும். இவற்றில் எதில் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பது அஸெட் அலோகேஷன் ஆகும்.

இதை எப்படி சரியாக சொல்ல வேண்டும் என்பற்காக நாணயம் விகடன் மற்றும் இன்டிக்ரேட்டெட் இணைந்து நடத்தும் ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா…அஸெட் அலோகேஷன்!’ சிறப்பு நிகழ்ச்சியை தமிழகம் முழுக்க நடத்தி வருகிறது

அடுத்த நிகழ்ச்சி மதுரையில் பிப்ரவரி 23-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (காலை 10.30am – 12.30pm) நடைபெறுகிறது. 

இதில், நிதி நிபுணர் சோம வள்ளியப்பன் சிறப்புரையாற்றுகிறார்.

இன்டிக்ரேட்டெட் நிறுவனத்தின் எல்.சுதாகர் மற்றும் ஆர்.குருராஜன் பேசுகிறார்கள். 

பதிவு செய்ய: https://bit.ly/integratedmf 

இன்டிக்ரேட்டெட்

அனைவருக்கும் அனுமதி இலவசம். 

இடம்:: MADITSSIA AUDITORIUM (LandMark: Raja Muthiah Mandram Backside)

முகவரி : 1A-4A, Dr. Ambedkar Road, Madurai – 625020

Location: https://maps.app.goo.gl/reSWZeCVTjTcipws6

பதிவு செய்ய: https://bit.ly/integratedmf