Gold Rate: ‘ஒரே நாளில் பவுனுக்கு ரூ.840 உயர்வு!’ – தங்கம் விலை எடுக்கும் ராக்கெட் வேகம்!

ராக்கெட் வேகம்…

நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.680-க்கு குறைந்து விற்பனையான நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.105-உம், பவுனுக்கு ரூ. 840-உம் உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம்…

இன்று தங்கம் ஒரு கிராமுக்கு (22K) ரூ.7,810-க்கு விற்பனையாகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்…

இன்று தங்கம் ஒரு பவுனுக்கு (22K) ரூ.62,480-க்கு விற்பனையாகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி…

இன்று வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.106-க்கு விற்பனையாகி வருகிறது.