Gold Rate Today: தங்கம் விலை பவுனுக்கு ரூ.60,000-த்தை தாண்டியது!

நேற்றை விட, இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ-75ம், ஒரு பவுனுக்கு ரூ.600-ம் உயர்ந்துள்ளது.

நேற்றை விட…
ஒரு கிராம் தங்கம்…

இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.7,525 ஆக விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்…

இன்று ஒரு பவுன் (22K) தங்கத்தின் விலை ரூ.60,200 ஆகும். இது புதிய உச்சம் ஆகும்.

வெள்ளி விலை…

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.104 ஆக விற்பனை ஆகி வருகிறது.