இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* – கவர்னர் ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க
* – டங்ஸ்டன் விவகாரம்… விவசாயிகள் பேரணி!
* – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம்!
* – ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி!
* – EPS-ன் உறவினர்களுக்குச் சொந்தமான சொத்துகளில் IT ரெய்டுகள்?
* – ராஜேந்திர பாலாஜியை சிபிஐ விசாரிக்கப் போகிறதா?
* – மதுரையில் இந்து மக்கள் கட்சி உண்ணாவிரதத்தில் ஹெச்.ராஜா பேசிய சர்ச்சை பேச்சு
* – “UGC NET தேர்வுகளை பொங்கல் நாளில் நடத்தக் கூடாது” – மு.க.ஸ்டாலின் கடிதம்!
* – புதிய யுஜிசி வழிகாட்டுதல்கள்… சட்ட ரீதியாக போராடும் தமிழக அரசு! – முதலமைச்சர்
* – “எச்எம்பிவி தொற்று பற்றி பீதியடைய தேவையில்லை” – எம்.சுப்ரமணியன்
* – “HMPV ஒரு புதிய வைரஸ் அல்ல… கவலைப்பட வேண்டாம்!” – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்
* – டெல்லி சட்டசபை தேர்தல் எப்போது?
* – அண்ணாமலை பாணியில் ஆம் ஆத்மி கட்சி… குஜராத் தலைவர் தன்னைத்தானே தாக்கிக் கொண்டார்; காரணம் என்ன?
* – கனடா – ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமாவின் பின்னணி என்ன?
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.