Happy New Year 2025 | வைகோவின் சபதம்; EPS-ன் சந்தேகம்; OPS-ன் பதில் | DMK | BJP | Imperfect Show

இன்றைய (02-01-2025) இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* New Year 2025!

* சென்னையில் புத்தாண்டு வாகன தணிக்கையின் போது பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 242 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன!

* ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஞானசேகரன்?

* யாரைக் காப்பாற்ற முயற்சி எடப்பாடி கேள்வி?

* அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: மகளிர் ஆணையம் குழு பரிந்துரை என்னென்ன?

* அதானி நிறுவனம் விண்ணப்பித்த ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்து?

* இரட்டை இலை விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் பதில் மனு தாக்கல்!

* நான் உள்ள வரை திமுக ஆட்சியை அகற்ற விட மாட்டேன் – வைகோ

* மன்னிப்பு கேட்ட… பிரைன் சிங்?

* மகாராஷ்டிர அமைச்சருக்கு பினராயி விஜயன் கண்டனம்?

* மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது.. என்ன ஸ்பெஷல்?

* RSS Leader மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதிய அரவிந்த் கெஜ்ரிவால்!

* விவசாயி உண்ணாவிரதம்… பஞ்சாப் அரசுக்குக் கெடு விதித்த நீதிமன்றம்?

* தென் கொரிய அதிபரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.