Chennai IFF Awards: விஜய் சேதுபதி, சாய் பல்லவி, கெத்து தினேஷ், ஜீ.வி… விருதாளர்களின் க்ளிக்ஸ் Posted on December 20, 2024 by Thagadur சிறந்த நடிகையர் – சாய் பல்லவி (அமரன்) சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (மகாராஜா) விஜய் சேதுபதி, சாய் பல்லவி சிறந்த இசையமைப்பாளர் – ஜீ.வி.பிரகாஷ் குமார் (அமரன்) | சைந்தவி சிறந்த படம் – அமரன் – ராஜ்குமார் பெரியசாமி சிறந்த குறும்படம் – கயமை: இயக்குநர் – ராஜ்குமார் சிறந்த படத்தொகுப்பு – பிலோமின் ராஜ் (மகாராஜா) சிறந்த ஒலிப்பதிவு – சுரேன், அழகியக்கூத்தன் (கொட்டுக்காளி) சிறந்த துணை நடிகையர் – துஷாரா விஜயன் (வேட்டையன்) சிறந்த கதை – நித்திலன் சுவாமிநாதன் (மகாராஜா) சிறந்த துணை நடிகர் – அட்டக்கத்தி தினேஷ் (லப்பர் பந்து) ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது – இயக்குநர் சீனு ராமசாமி (கோழிப்பண்ணை செல்லதுரை) ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது – வாழை (இயக்குநர் – மாரிசெல்வராஜ்) ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது – தங்கலான் (இயக்குநர் பா.ரஞ்சித்) சிறந்த சமூகப் பொறுப்புத் திரைப்படம் – நந்தன்: இயக்குநர் – இரா.சரவணன் ஃபேவரட் நடிகர் – அரவிந்த் சுவாமி (மெய்யழகன்) நம்பிக்கைக்குரிய நடிகர் – அர்ஜுன் தாஸ் (ரசவாதி) சிறந்த இரண்டாவது படம் – லப்பர் பந்து – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து Share this:TwitterFacebookLinkedInPinterestTelegramWhatsApp