Gold Price: இன்று தங்கம் விலை குறைந்தது… எவ்வளவு தெரியுமா?!

தங்கம் விலை குறைவு!

தங்கம் விலை நேற்றை விட இன்று ஒரு கிராமுக்கு ரூ.15-ம், ஒரு பவுனுக்கு ரூ.120-ம் குறைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் விலை…

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.15 குறைந்து ரூ.7,135-க்கு விற்பனையாகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம் விலை…

ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை…

கடந்த திங்கட்கிழமை முதல் வெள்ளி விலை மாறாமல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.100 ஆகவே தொடர்கிறது.