ஆபரணத் தங்கம் (22K) விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,150க்கு விற்பனையாகிறது.
இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,150-க்கு விற்பனை ஆகி வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (22K) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய வெள்ளி விலை மாறாமல் இன்றும் அதே விலை தொடர்கிறது. சென்னையில் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ.100ஆக விற்பனை செய்யப்படுகிறது.