இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ்!
* செஸ் வீரர் குகேஷ்க்கு பரிசுத்தொகை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
* திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்து.. மூச்சுத்திணறல் ஏற்பட்டே பலியான சோகம்… என்ன நடந்தது?
* தீ விபத்து – ரூ.3 லட்சம் நிதியுதவி
* நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளம்.!
* உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
* திருவண்ணாமலையில் குவிந்து வரும் பக்தர்கள்!
* எப்படி அமைச்சராகத் தொடர்கிறார் செந்தில் பாலாஜி; மீண்டும் கேட்டது சுப்ரீம் கோர்ட்?
* அரசியலில் அதிக ஆட்டோகிராப் போட்டது நான்தான் – சீமான்
* வழிபாட்டுத் தலங்களில் ஆய்வு வழக்கிற்குத் தடை விதித்த உச்சநீதிமன்றம்
* நீதிபதி சேகர் யாதவை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம்… நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
* மக்களவையில் முதன்முறையாகப் பேசிய Priyanka Gandhi!
* ஒரே நாடு… ஒரே தேர்தல் மசோதா நிறைவேறுமா?
* ஒரே நாடு… ஒரே தேர்தல் எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன?
* நடிகர் அல்லு அர்ஜுனைக் கைது செய்தது தெலங்கானா போலீஸ்
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.