Rain Alert: சென்னையில் வெளுத்து வாங்கும் மழை; நெருங்குகிறது ஃபெஞ்சல் புயல்|Exclusive Videos

Live: Rain Alert :ஃபெஞ்சல் புயல்… தொடரும் கனமழை; சென்னை புரசைவாக்கம் ஸ்பாட் விசிட

Rain Alert: ஃபெஞ்சல் புயல்… கனமழை காரணமாக எழும்பூர் கெங்குரெட்டி பாலம் மூடப்பட்டது

பழவந்தாங்கல் சுரங்கபாதை மூடல்

ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது.இடம்; கிழக்கு கடற்கரை சாலை

ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடலில் அலைகள் சீற்றமாக காணப்படுகிறது.

Live: Rain Alert :ஃபெஞ்சல் புயல்… தொடரும் கனமழை; சென்னை சூளை ரோடு பகுதியில் மழை நீர்

ஃபெஞ்சல் புயல் Live Update – புயல் கரையை கடக்க தாமதமா…தாக்கம் நீடிக்குமா?!

ஃபெஞ்சல் புயல் ஸ்பாட் அப்டேட்!

கன மழையோடு காற்று…புதுச்சேரி என்ன நிலவரம்?!

தொடரும் கன மழை…கோயம்பேட்டில் நிலவரம் எப்படி?!

தேங்கிய மழை வெள்ளம்…டாப் வியூ!

கன மழையால் பட்டாளத்தில் படகு சவாரி!

ECR-ல் கன மழை…பலத்த காற்று!

ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடலில் அலைகள் சீற்றமாக காணப்படுகிறது.