கோவையில் உள்ள வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் (IFGTB) வேலைவாய்ப்பு.
என்ன பணி?
மல்டி டாஸ்கிங் ஸ்டாப்,
கிளார்க்,
டெக்னீஷியன்,
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (Field/Lab)
மொத்த காலி பணியிடங்கள்: 16
வயது வரம்பு: மல்டி டாஸ்கிங் ஸ்டாப், கிளார்க் – 18 – 27
டெக்னீஷியன் – 18 – 30
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் – 21 – 30 (பிரிவுகளுக்கு ஏற்ப தளர்வுகளும் உண்டு)
சம்பளம்: மல்டி டாஸ்கிங் ஸ்டாப் – ரூ.18,000
கிளார்க் – ரூ.19,900
டெக்னீஷியன் – ரூ.21,700
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் – ரூ.29,200

கல்வித் தகுதி: மல்டி டாஸ்கிங் ஸ்டாப் – 10-ம் வகுப்பு தேர்ச்சி
கிளார்க் – 12-ம் வகுப்பு தேர்ச்சி
டெக்னீஷியன் – அறிவியலில் 10 + 2 படிப்பில் 60 சதவிகித மதிப்பெண்
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் – பணி சார்ந்த அறிவியல் துறையில் இளங்கலை பட்டம்.
தேர்வு எப்படி நடைபெறும்?
எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30, 2024.
விண்ணப்பிக்கும் இணையதளம்: ifgtb.icfre.gov.in
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal
