Vaithiyalingam -க்கு BJP வார்னிங் – அமலாக்கத்துறை ரெய்டு பின்னணி! | ED raid news | OPS

வைத்திலிங்கம் எம்எல்ஏ வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு டி.வி.ஏ.சி.யால் தொடரப்பட்ட ஊழல் வழக்கைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எம்எல்ஏ ஒருவரிடம் ED நடத்திய இந்த திடீர் சோதனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரெய்டின் பின்னணியில் உள்ள அரசியல் காரணியை இந்த வீடியோ அலசுகிறது.