IPS Finance: பெரிய அளவில் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு; பங்குச்சந்தையில் தாக்கம் என்ன?

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி நிஃப்டி  470 புள்ளிகள் அதிகரித்து  25,388  புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 878 புள்ளிகள் அதிகரித்து 58,729 புள்ளிகளோட நிறைவடைந்திருக்கு. இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எபிசோடில், 

ஒரு பெரிய எண்ணெய் கண்டுபிடிப்பு பங்குச் சந்தையில் ஏற்படுத்தக்கூடிய குறிப்பிடத்தக்க தாக்கத்தை பற்றியும், பெரிய அளவிலான எண்ணெய் கையிருப்பு பற்றிய சமீபத்திய அறிக்கைகள் மூலம், முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ஆய்வாளர்கள் பல்வேறு துறைகளில் சாத்தியமான விளைவுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதுகுறித்து விரிவாக விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன். 

அவற்றை பற்றி முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.