Tamil News Live Today: பிரேசில் விமான விபத்து… பயணித்த 62 பேரும் பலியான சோகம்

பிரேசில் விமான விபத்து… 62 பேர் பலியான சோகம்

பிரேசில் நாட்டில் 62 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று, குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டின் மீது விழுந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. வானில் பறந்து கொண்டிருந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.