கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்… பலி எண்ணிக்கை 49ஆக உயர்வு..!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று முந்தினம் முதல் பலரும் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவு வரை 40 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 70-க்கும் மேற்பட்டோ மருத்துவமனைகளில் இன்னும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88