கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்து,
விளக்கேற்றி வழிப்பட்ட கோவை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை.
தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தலைமையில் தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை

தஞ்சை அன்னை சத்யா ஸ்டேடியத்தில் வாங்கிங் சென்ற முதல்வர் ஸ்டாலின் அப்பகுதியில் வாக்கு சேகரித்தார்.

கன்னியாகுமரி முட்டம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு மணற்சிற்பம்
100 சதவிகித வக்குப்பதிவினை வலியுறுத்தி விருதுநகரில் 750 இடங்களில் ஒரே நேரத்தில் 10,000 கோலமிடும் மாபெரும் ரங்கோலி திருவிழா நடைபெற்றது

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராசிபுரம் சட்டமன்ற செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம். அஇஅதிமுக வேட்பாளர் தமிழ்மணி மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டனர்

எடப்பாடி பழனிசாமி ஓமலூர் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மின்னணு வீடியோ வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதிமுக கூட்டணி கட்சியினரிடம் தங்களது வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய கோவை, நீலகிரி , திருப்பூர் அதிமுக நிர்வாகிகள்..
நாடாளுமன்ற தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததால் திருநெல்வேலியில் அரசு போக்குவரத்துக்கழகம் அலுவலகங்கள் முன்பு உள்ள அரசியல் கட்சி தொழிற்சங்கங்களின் போர்டுகள் மறைக்கப்பட்டன.!
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் வெறிச்சோடி காணப்படும் நெல்லை மாவட்ட காஙகிரஸ் கட்சி அலுவலகம்.!
வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை, நீலகிரி மற்றும் பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர்கள்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைபெறும் திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் உதயசூரியன் சின்னம் ஒளிர்வது போல் வடிவமைத்து கூட்டத்தில் கொடுத்துள்ளனர்.

அதிமுக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஞா.பிரேம்குமார் அறிமுக கூட்டம் ரேடியன்ஸ் சாலையில் நடைபெற்றது

மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் தலைமையில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் நாடாளுமன்ற தேர்தல் பணிமனைகள் திறக்கப்பட்டன

மீண்டும் AIIMS செங்கலை கையில் தூக்கிய உதயநிதி ஸ்டாலின் உசிலம்பட்டியில் பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.