9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த பாமக!

பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் இன்று 10 தொகுதிகளில் 9 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது அக்கட்சி.

அரக்கோணம் – கே.பாலு

ஆரணி – கணேஷ் குமார்

விழுப்புரம் – முரளி சங்கர்

சேலம் – அண்ணாதுரை

கள்ளக்குறிச்சி – தேவதாஸ்

தருமபுரி – அரசாங்கம்

மயிலாடுதுறை – ம.க ஸ்டாலின்

திண்டுக்கல் – திலகபாமா

கடலூர் – தங்கர் பச்சான்

காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளரை மட்டும் பாமக அறிவிக்கவில்லை. !

திருச்சியில் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி திமுக அரசின் சாதனைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.