பங்குனி மாதத்தில் கும்பராசியில் சனி – செவ்வாயும் மீன ராசியில் ராகு, புதன், சுக்கிரன், சூரியன், சந்திரன் என 5 கிரகங்களும் இணைகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 12 ராசிக்காரர்களுக்கும் இந்த கிரக சேர்க்கை தரும் சாதக பாதகங்களை விளக்குகிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்.