நம்ம வாழ்நாள் வருமானத்துல பாதிய சேமிச்சு… வாழ்நாள் கனவான சொந்த வீட நினைவாக்க தான் இன்னைக்கு பலரும் போராடிக்கிட்டு இருக்காங்க. நம்ம வீடு வாங்க கட்டுற பணத்துல பாதிக்கும் மேல நம்ம கிட்டயே திரும்பி வந்தா எப்படி இருக்கும்?

கண்டிப்பா அது கனவா தான் இருக்கும்… அப்படி தான நினைச்சீங்க?

கனவு இல்ல பாஸ்… உண்மையாவே விஜய் ராஜா VRX FETE-யின் பூமராங் ஆஃபர்ல நீங்க வீடு வாங்க கட்டுற பணத்துல பாதிக்கும் மேல உங்களுக்கே கேஷ் பேக்கா(Cash back) கிடைச்சிடுது பாஸ். இவங்க கிட்ட 32.54 லட்சம் முதல் வீடுகள் விற்பனைக்கு இருக்கு. அதுல, உங்களோட லோன் காலம் முடிஞ்சதும் 24.75லட்சம் உங்களுக்கே கேஷ் பேக்கா திரும்ப கிடைச்சிடும். நீங்க உங்க வீட்டுக்காக பண்ற முதலீட்டு தொகை மொத்தமே வெறும் 7.79லட்சம் தான்.

கேட்கவே வியப்பா இருக்குல, ஆமா! அதே வியப்போட தான் அவங்க வீடுகள பார்க்க முடியுது. அவங்க கட்டித்தர வீடும் ரோம் ஆக்கீடெக்ட்(architect) ஸ்டைல்ல பார்க்கவே பிரம்மாண்ட இருக்கு. இந்த VRX FETE ப்ராஜெக்ட் நடக்குற இடம் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு ரொம்ப பக்கத்துலயே இருக்கு. அதுமட்டுமில்லாம, 650மீட்டர் தொலைவில வர போற பூந்தமல்லி மெட்ரோ VRஸ்டேஷன், 6+திரையரங்குகள், 8+மருத்துவமனைகள், 5+வங்கிகள், 25+பள்ளிக்கூடங்கள், 10+உணவங்கள் இருக்கு.

வீடு கட்டிருக்குற இடம் சிறப்பா ஹாட் லொகேஷன்ல இருந்தா போதுமா.. வீடும் சிறப்பா இருக்கனும் இல்லையா…? வீடு இருக்குற அப்பார்ட்மெண்ட்ல பார்டி ஷோன், அவுட் டோர் டைனிங், பார்பிக்யூ கவுண்டர், ஏரோபிக்ஸ், யோகா மற்றும் தியானக்கூடம், நீச்சல் குளம், கார்டன், 3 டயர் செக்யூரிட்டி சிஸ்டம், சோலார் பவர்னு மொத்த 33+ வெளிப்புற அமெனிட்டிஸ் இருக்கு.

VRX FETE – BOOMERANG OFFER

டேபிள் டென்னிஸ், ஜிம், வெர்ச்சூவல் கோல்ப், வீடியோ கேம்னு மொத்தம் 19+ உட்புற அமெனிட்டிஸும் இருக்கு.

வாழ்நாள்ல நம்ம மொத்த சேமிப்பையும் போட்டு வீடு வாங்க செலவிட்றோம். பிறகு, நம்ம தனிப்பட்ட தேவைக்குனு சேமிச்சி வைக்க மறந்திட்றோம். அந்த குறைய நீங்க வாங்க போற வீடே தீர்த்து வைக்கும்ன்னா அதுக்கு விஜய் ராஜா VRX FETE-யின் பூமராங் ஆஃபர்( BOOMERANG OFFER) சிறந்த தேர்வா இருக்கும் என்கின்றார்கள். இந்த ஆஃபர பத்தி மேலும் நீங்க தெரிஞ்சனும்னா கீழ இருக்குற அவங்க வெப்சைட் மூலமா அவர்களை தொடர்புக்கொள்ளுங்கள். விஜய் ராஜா VRX FETE-லிருந்து பூமராங் ஆஃபர பத்தி முழுமையாக தெரிந்துக்கொண்டு உங்கள் வாழ்நாள் சேமிப்பு முதலீடு பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள்.  

மேலும் விவரங்களுக்கு: https://vrxfete.com/


Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.