வெகு விமர்சிக்கக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி.

கொண்டாட்டம், உற்சாகம், புத்துணர்ச்சி என கோலாகலமாக இந்தத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகைக்காலம் நெருங்கி வரும் நிலையில் ஷாப்பிங் மோடுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களில் மிஸ்ஸே ஆகாத ஒரு விஷயம் இந்த ஷாப்பிங்தான் .

diwali shopping

அதற்கு ஏற்ற மாதிரி எங்கு பார்த்தாலும் ஆஃபர்கள், பரிசுகள் என விளம்பரங்கள் கண்களைப் பறிக்கின்றன. பிக் பில்லியன் டே, கிரேட் இண்டியன் சேல் என மக்களை ஆன்லைன் ஷாப்பிங்குகளும் கவர்ந்து இழுக்கின்றன. இந்த தீபாவளிக்கு உங்க ஷாப்பிங் பிளான் என்ன? 

இந்த லிங்க்கை க்ளிக் செய்து சர்வேயில் கலந்துகொண்டு, உங்களின் தீபாவளி ஷாப்பிங் அனுபவத்தை எங்களோடு ஷேர் பண்ணுங்க…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.