ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

ஆதார் (தமிழ்) – செப். 23

பஃபூன் (தமிழ்) – செப். 23

ட்ரிகர் (தமிழ்) – செப். 23

ரெண்டகம் (தமிழ்) – செப். 23

image

குழலி (தமிழ்) – செப். 23

ட்ராமா (தமிழ்) – செப். 23

Krishna Vrinda Vihari (தெலுங்கு) – செப். 23

Dongalunnaru Jaagratha (தெலுங்கு) – செப். 23

Kotthu (மலையாளம்) – செப். 23

Chattambi (மலையாளம்) – செப். 23

image

Ormmakalil (மலையாளம்) – செப். 23

Chup (இந்தி) – செப். 23

Dhokha – Round D Corner (இந்தி) – செப். 23

Avatar Re-release (ஆங்கிலம்)- செப். 23

Shin Ultraman (Japanese) – செப். 23

ஓ.டி.டி. (OTT)

King (ஃப்ரென்ச்) ப்ரைம் – செப். 19

Emergency Declaration (கொரியன்) – செப். 19

Mom Is Pregnant (அரபிக்) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 20

The Burning Sea (Norwegian) ப்ரைம் – செப். 20

The Barbara Met Alan (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 21

image

The Perfumier (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 21

First Day First Show (தெலுங்கு) ஆஹா – செப். 23

Babli Bouncer (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 23

Lou (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 23

Athena (ஃப்ரென்ச்) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 23

Fullmetal Alchemist The Final Alchemy (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 24

image

குறும்படம் (Short Film)

From Panama With Love (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – செப். 18

Mera Number Kab Ayega (இந்தி) யூ-ட்யூப் – செப். 20

The List (இந்தி) ப்ரைம் – செப். 22

Conditions Apply (இந்தி) ப்ரைம் – செப். 22

image

Good Morning (இந்தி) ப்ரைம் – செப். 22

Parde Mein Rehne Do (இந்தி) ப்ரைம் – செப். 22

Vakeel Babu (இந்தி) ப்ரைம் – செப். 22

ஷோ (Show)

Dude S2 (இந்தி) ப்ரைம் – செப். 20

Reboot (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – செப். 20

Patton Oswalt: We All Scream (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 20

Iorn Chef: Mexico (ஸ்பானிஷ்) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 21

image

Only For Love (Portuguese) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 21

The Kadharshiyans Show S2 (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – செப். 22

Shark Tank S14 (English) Voot – செப். 24

டாக்குமெண்ட்ரி (Documentary)

The Real Bling Ring: Hollywood Heist (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 21

Designing Miami (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 21

Super/Natural (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – செப். 21

image

Fortune Seller A TV Scame (Italian) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 21

Thai Cave Rescue (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 22

சீரிஸ் (Series)

9-1-1 S6 (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – செப். 19

Dude S2 (இந்தி) ப்ரைம் – செப். 20

The Resident S6 (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – செப். 20

Monster: The Jeffrey Dahmer Story (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 21

image

Andor (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- செப். 21

Prisma (Italian) ப்ரைம் – செப். 21

Hush Hush (இந்தி) ப்ரைம் – செப். 22

Jamtara S2 (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ் – செப். 23

Dynasty S5 (English) Netflix – செப். 24

திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

Dagadi Chawl 2 (மாரட்டி) ப்ரைம் – செப். 18

Liger (தெலுங்கு) ஹாட்ஸ்டர் – செப். 22

திருச்சிற்றம்பலம் (தமிழ்) Sun NXT – செப். 23

டைரி (தமிழ்) ஆஹா – செப். 23

image

Kalapuram (தெலுங்கு) ஜீ 5- செப். 23

Sugerless (கன்னடம்) வூட் – செப். 23

Atithi Bhooto Bhava (இந்தி) ஜீ5 – செப். 23

Chhalle Mundiyaan (மராட்டி) சோனி லைவ்- செப். 23

Sohreyan Da Pind Aa Gaya (பஞ்சாபி) ஜீ 5 – செப். 23

-ஜான்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.