இந்தியாவுக்கு ஜூடோவில் மூன்றாவது பதக்கம் உறுதி!

Judo – Women +78 kg: துலிக்கா மான் அரையிறுதிப் போட்டியில் வெற்றி!

Squash – Mixed doubles: ஜோஷ்னா சின்னப்பா – ஹரீந்தர் பால் சிங் ஜோடி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்!

Judo, Women +78 kg: துலிக்கா மான் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்!

Para table tennis – Women’s singles: முதல் குரூப் போட்டியில் பவினா பட்டேல் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்!

Judo Men -100 kg : தீபக் தேஸ்வால் காலிறுதியில் தோல்வி!

Judo Men -100 kg : தீபக் தேஸ்வால் காலிறுதிக்கு தகுதிபெற்றார்!

பளுதூக்குதலில் மற்றொரு பதக்கம்!

ஆண்கள் 109 கிலோ பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார் லவ்பரீத் சிங்!

லவ்பரீத் சிங்! | Lovepreet Singh

அவர் வைத்த தேசிய சாதனையை அவரே முறியடித்துள்ளார்!

Snatch : 163kg (முன் – 162 kg)

C&J : 192kg (முன் – 188kg)

Total : 355 kg (முன் – 350kg)

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.