ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன், ஐபேட் ஏர் மற்றும் மேக் ஸ்டூடியோ வெளியானது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இணைய வழியில் நடைபெற்றது. உச்ச செயல்திறன் என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய ரக சிறப்பு பதிப்பு ஐபோன் எஸ்.இ., M1 சிப் கொண்ட புதிய ஐபேட் ஏர் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் புதிய மேக் மினி சாதனம் மற்றும் அனைத்து மேக் சாதனங்களுக்கான புதிய பிராசஸரையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

image

இவைகளை வாங்குவதற்கு நாளை மறு நாளுக்குள் ஆர்டர் செய்தால் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ஐபோன் எஸ்இ, ரூ.43,900 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சர்வதேச மகளிர் தினத்திற்கு கூகுள் செய்த கௌரவம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.