ஜனவரி 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஜனவரி 5 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அரசு தலைமை கொறடா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கும் நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இதையும் படிக்க: ஒமைக்ரான் தொற்று எதிரொலி – கலைவாணர் அரங்கில் நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.