அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அபுதாபியில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற இருக்கும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து டெல்லி கேப்பிடஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
அணி விவரம்:
டெல்லி கேப்பிடல்ஸ்: பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், லலித் யாதவ், ஷிம்ரான் ஹெட்மயர், அக்ஸர் படேல், அஸ்வின், ரபாடா, அன்ரிச் நோர்ஜே, அவேஷ் கான்
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷாஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், லிவிங்ஸ்டோன், டேவிட் மில்லர், மஹிபால் லோம்ரோர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா,சேத்தன் சக்காரியா, கார்திக் தியாகி, முஸ்தபிசூர் ரஹ்மான், ஷம்சி