தவான் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள அணி விவரம். 

இந்தியா 

தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நித்திஷ் ராணா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், நவ்தீப் சைனி, சக்காரியா, வருண் சக்கரவர்த்தி. 

இலங்கை 

அவிஷ்கா பெர்னான்டோ, மினோத் பானுக்கா (விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, தனஞ்ஜெயா டி செல்வா, ரமேஷ் மென்டிஸ், தாசன் ஷனகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சமிகா கருணரத்னே, இசுரு உதானா, அகிலா தனஞ்ஜெயா. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.