இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அணி விவரம்
ரோகித் ஷர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ராஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
View this post on Instagram
நியூசிலாந்து அணியும் இந்த போட்டியில் விளையாட உள்ள அணியை அறிவித்துள்ளது.