டிஆர்டிஓ தயாரித்த பவுடர் வடிவிலான கொரோனா எதிர்ப்பு மருந்து 2 டிஜியின் ஒரு பாக்கெட் விலை ரூ.990 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

டிஆர்டிஓ தயாரித்த வாய்வழியாக உட்கொள்ளும் பவுடர் வடிவ கோவிட் –19 சிகிச்சை மருந்து 2 டிஜியின் விலை ரூபாய் 990 என டாக்டர் ரெட்டியின் ஆய்வக நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்த மருந்து நிறுவனம் அரசு மருத்துவமனைகள், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு தள்ளுபடி விலையில் மருந்து வழங்கும் எனவும் தெரிவித்திருக்கிறதுவியாழக்கிழமை முதல் இம்மருந்தின் 10,000 பாக்கெட்டுகள் மருந்து சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.