தமிழகத்தில் வெல்லப்போவது யார்? – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்! கீழே உள்ள லிங்கில்…

Also Read: TN Elections Exit poll results:| 160 – 170 இடங்கள்… தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆக மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.

தமிழகம் மட்டுமல்லாது அனைத்து மாநில தேர்தல்களும் இந்த முறை அதிக கவனம் ஈர்த்தது. கேரளாவில் சபரிமலை விவகாரம், தங்கம் கடத்தல் விவகாரம் போன்ற சர்ச்சைகளுக்கு பிறகு நடைபெறும் தேர்தல். புதுச்சேரியில் கடந்த ஆட்சியின் இறுதி கட்டத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மேற்கு வங்கத்தில், மம்தாவை எப்படியாவது வீழ்த்தி, ஆட்சிய பிடிக்க நினைக்கிறது பா.ஜ.க.

மம்தா பானர்ஜி

இப்படி அனைத்து மாநில தேர்தல்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் மே மாதம் 2 -ம் தேதி ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதனிடையே இன்று மேற்கு வங்கத்தில், 8வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் முடிவுகள் வெளியாகின.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்கு வங்கம்

ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ்

மேற்கு வங்கம்

டைம்ஸ் நவ் – சி வோட்டர்

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி – 158

பா.ஜ.க கூட்டணி – 115

இடதுசாரி + காங்கிரஸ் கூட்டணி – 19

ஏ.பி.பி

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 152-164

பா.ஜ.க கூட்டணி 109-121

சி.பி.எம் கூட்டணி 14-25

இந்தியா  டுடே

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 130-156

பா.ஜ.க கூட்டணி 134-160

சி.பி.எம் கூட்டணி 0 – 2

கேரளா

ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ்

கேரளா

இந்தியா டுடே:

சி.பி.எம் கூட்டணி ( LDF) 104-120

காங்கிரஸ் கூட்டணி ( UDF) 20-36

பா.ஜ.க கூட்டணி 0-2

இதர கட்சிகள் 0-2

டைம்ஸ்  நவ் –   சி வோட்டர்

சி.பி.எம் கூட்டணி ( LDF) – 74

காங்கிரஸ் கூட்டணி ( UDF) – 65

பா.ஜ.க – 1

ஏ.பி.பி

சி.பி.எம் கூட்டணி ( LDF) 71 – 77

காங்கிரஸ் கூட்டணி ( UDF) 62 – 68

பா.ஜ.க – 2

அஸ்ஸாம்

ரிபப்ளிக் -சி.என்.எக்ஸ்

பா.ஜ.க கூட்டணி 74 – 84

காங்கிரஸ் கூட்டணி 40 – 50

மற்றவை 1- 3

புதுச்சேரி

இந்தியா டுடே

பா.ஜ.க கூட்டணி 75 – 85

காங்கிரஸ் கூட்டணி 40 – 50

மற்றவை 1- 4

டைம்ஸ் நவ் – சி வோட்டர்

பா.ஜ.க கூட்டணி – 65

காங்கிரஸ் கூட்டணி – 59

மற்றவை – 2

ஏ.பி.பி

பா.ஜ.க கூட்டணி 58 – 71

காங்கிரஸ் கூட்டணி 53 – 66

மற்றவை – 0

புதுச்சேரி

ரி

புதுச்சேரி

இந்தியா டுடே

காங்கிரஸ் கூட்டணி 6 – 10

பா.ஜ.க கூட்டணி 20 – 24

மற்றவை 0 – 1

டைம்ஸ் நவ் – சி வோட்டர்

காங்கிரஸ் கூட்டணி 6 – 10

பா.ஜ.க கூட்டணி 19 – 23

மற்றவை 1 – 2

ஏ. பி.பி

காங்கிரஸ் கூட்டணி 6 – 10

பா.ஜ.க கூட்டணி 19 – 21

மற்றவை 0 – 1

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.