சென்னை – மெரினா கடற்கரையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டு, இன்று திறக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் ‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 80 கோடி ரூபாய் செலவில் இந்த நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் வீடியோவில்…