அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ். அமெரிக்க துணை அதிபரின் பணியை நான் உண்மையாக நிறைவேற்றுவேன் என கமலா ஹாரிஸ் உறுதியேற்றார். அத்துடன், அமெரிக்க அரசமைப்பை பாதுகாக்க தன்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன் என தன்னுடைய உறுதிமொழி ஏற்பில் தெரிவித்தார் கமலா.

<blockquote class=”twitter-tweet”><p lang=”es” dir=”ltr”>Qué momento! ??? <a href=”https://twitter.com/hashtag/KamalaHarris?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#KamalaHarris</a> ?? <a href=”https://t.co/njfmcJzNC4″>pic.twitter.com/njfmcJzNC4</a></p>&mdash; Carolina García (@CarolinaG1978) <a href=”https://twitter.com/CarolinaG1978/status/1351933488707072002?ref_src=twsrc%5Etfw”>January 20, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.