விவசாயிகளின் டிராக்டர் பேரணியை ஒரு சிறிய பொம்மை டிராக்டருடன் வழிநடத்தி செல்லும், குழந்தை விவசாயியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் டெல்லி விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் வீரியமடைந்துகொண்டே செல்கிறது, இந்த போராட்டத்தில் பல நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களும் நடந்து வருகிறது. அதுபோல தற்போது ஒரு குழந்தை விவசாயி போலவே, விவசாயிகளின் கொடியை தாங்கியபடி தனது பொம்மை டிராக்டரை ஓட்டிக்கொண்டு, விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தலைமை தாங்குவது போல வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Glimpse Of Tractor March By Kisan Ekta Morcha#TractorMarchDelhi #TractorRally #TractorMarch #tractor #kisan pic.twitter.com/dTKUpJRgkq
— Kisan Ekta Morcha (@Kisanektamorcha) January 7, 2021

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM