துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 43வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி விளையாடுகின்றன.

image

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன் மந்தீப் சிங்கின் அப்பா நேற்றிரவு நாட்பட்ட நோயினால் காலமானார்.

image

அவரது இழப்புக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பஞ்சாப் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

image

தந்தையின் இழப்பை தாங்கிக் கொண்டு மந்தீப் சிங் இந்த ஆட்டத்தின் பஞ்சாப்புக்காக இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.