அயர்லாந்து நாட்டில் முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற நாயின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு நாய் முகக்கவசம் அணிந்தபடி நடைபயிற்சி சென்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ அயர்லாந்தின் டப்ளின் நகரில் படமாக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் பயனர் டாராக் வார்ட் காரில் செல்லும்போது டப்ளின் சாலையில், ஒரு பெண் தனது நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதைக் கண்டார். அப்போது அந்த நாய் முகக்கவசம் அணிந்திருந்ததை பார்த்து ஆச்சர்யமடைந்து அந்த வீடியோ காட்சியை டிவிட்டரில் பகிர்ந்தார். இந்த வீடியோகாட்சிகள் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.