தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் தினமும் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் நேற்று மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. குறிப்பாக ராயபுரத்தில் அதிக நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா பரவல் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அம்பத்தூர் மணடலத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் மண்டல வாரியாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அவை கீழ்கண்டவாறு :
முன்விரோதம்: சென்னையில் 24 வயது இளைஞர் வெட்டிக்கொலை!
திருவொற்றியூர்- 12
மணலி – 00
மாதவரம் – 03
தண்டையார்பேட்டை – 46
இராயபுரம் – 116
திருவிக நகர் – 42
அம்பத்தூர் – 1
அண்ணாநகர் – 27
தேனாம்பேட்டை – 42
கோடம்பாக்கம் – 35
வளசரவாக்கம் – 09
ஆலந்தூர் – 07
அடையாறு – 07
பெருங்குடி – 08
சோழிங்கநல்லூர் -02
மற்ற மாவட்டங்கள் தொடர்புடையவை – 01
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM