Press "Enter" to skip to content

Thagadur.com

ஆர்.பி.ஐ. அறிவிப்பு கிரெடிட் கார்டு பேமெண்டுகளுக்கு பொருந்துமா ?

இ.எம்.ஐ குறித்த ஆர்.பி.ஐ. அறிவிப்பு கிரெடிட் கார்டு பேமெண்டுகளுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில் ரிசர்வ் வங்கி தரப்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி…

‘அறிகுறிக்கு முன்பே வேகமாகப் பரவுகிறது கொரோனா வைரஸ்’: டாக்டர் பவித்ராவின் அரிய தகவல்கள்

கொரோனா குறித்த பல தவறான தகவல்கள் உலவி வருகின்றன. ஆகவே இந்தக் கிருமி குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் பவித்ரா அடிப்படையான பல வதந்திகளுக்குப் பதிலளித்துள்ளார். கொரோனா குறித்து எவ்வளவோ…

“எங்கள் இதயமே உடைந்துவிட்டது” நிவாரண நிதி அளித்த கோலி, அனுஷ்கா தம்பதியினர் !

கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் படும் துன்பங்களைக் கண்டு எங்களது இதயமே உடைந்துவிட்டது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை டி20 தொடர் ரத்தாக வாய்ப்பு ?  கொரோனா தடுப்பு…

உலகக்கோப்பை டி20 தொடர் ரத்தாக வாய்ப்பு ?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், வருகிற அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்க…

ரத்தாகிறதா இந்தாண்டு ஐபிஎல் போட்டித் தொடர் ?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தாண்டு ஐபிஎல் டி20 தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா கொடூரத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்; ஐபிஎல் நிலை என்ன?  13-ஆவது ஐபிஎல் டி20…

“தோனி கிரிக்கெட்டின் அடுத்தக் கட்டத்துக்கு தயாராகிறார்” பிராட் ஹாக் கணிப்பு

தோனிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓர் அதிரடி சுற்று காத்திருப்பதாகவே நினைக்கிறேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். 38 வயதான மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடருக்கு…

“ஊரடங்கில் வீதிகளில் பணியாற்றும் முன்னாள் இந்திய வீரர்” ரியல் ஹீரோ என ஐசிசி பாராட்டு !

இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மாவை நினைவிருக்கிறதா ? தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர். இந்திய அணி…

ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய இளைஞர்கள் : நூதன தண்டனை கொடுத்த குமரி போலீஸ்

கன்னியாகுமரியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலைகளில் உலா வந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து சாலைகளில் செல்வோரை போலீசார் கடுமையாக எச்சரித்து…

ஒரு கொரோனா நோயாளி மூலம் 23 பேருக்கு பரவிய வைரஸ்? – பஞ்சாபில் 15 கிராமங்களுக்கு சீல்

கொரோனா நோய் பாதித்த ஒருவர் அந்நோயை 23 பேருக்கு தொற்ற வைத்திருக்கலாம் என்று அதிகாரிகள் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் கொரோனா நோயினால் தாக்கப்பட்டு கடந்த மார்ச் 18 அன்று…

இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 17 ஆக உயர்வு: பாதிப்பும் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு 694 ஆக இருந்த நிலையில் இன்று அது 724…