Press "Enter" to skip to content

Thagadur.com

சரிந்தது 55% கச்சா எண்ணெய் விலை : 3% மட்டுமே பெட்ரோல் விலை குறைப்பு

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் வி‌லை ஒரு மாதத்தில் சுமார் 55% சரிந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை சுமார் 3 சதவிகிதம் அளவிற்கே குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த பிப்ரவரி 19ஆம்…

இந்தியாவில் கொரோனா சமூக பரவல் தொடங்கிவிட்டதா?: சுகாதாரத்துறை விளக்கம்

கொரோனா வைரஸ் சமூக பரவல் என்ற நான்காவது படிநிலையை எட்டிவிட்டதா என்பது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் மொத்தம் நான்கு படிநிலைகளில் பரவுகிறது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு மட்டும் கொரோனா இருப்பது முதல்நிலை.…

விஜய் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டச் சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள்?

வெளிநாடு சென்றவர்களின் பட்டியலில் விஜய் பெயர் இருந்ததாக கருதி கொரோனா சுகாதார அதிகாரிகள் அவரது வீட்டை ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’.…

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1500 தமிழர்கள் : 16 பேருக்கு கொரோனா ?

புதுடெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 1500 நபர்களில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், புதுடெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் தவுஹித் ஜமாத் அமைப்பின்…

‘வீட்டுச் சிறையில் தொழிலாளர்கள்.. இதயம் நொறுங்கும் வீடியோ’: பிரசாந்த் கிஷோர் ட்வீட்

வீட்டுச் சிறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமையைப் பார்த்தால் இதயம் வெடிக்கிறது என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார்.…

‘கொரோனா அச்சம் எங்களை வாட்டுகிறது’: கோவாவில் தவிக்கும் தமிழக மீன்பிடி தொழிலாளர்கள்

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தமிழக கூலித் தொழிலாளிகள் கோவாவில் தவித்து வருகின்றனர். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் கோவா மாநிலத்தில் உள்ள ஒரு துறைமுகத்தில் மீன்…

கோவை: மனநலம் பாதித்தவருக்கு முடி வெட்டி, புது ஆடை போட்டு உரிய இடத்தில் சேர்த்த போலீஸ்

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்த நபரை மீட்டு புத்தாடை அணிவித்து ஆசிரமத்தில் சேர்த்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.   உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு…

‘கோலிக்கு சிகை அலங்காரம் செய்யும் அனுஷ்கா’ – அசத்தல் காதல் வீடியோ…!

கொரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுக்க 21 நாள்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இத்தருணத்தில் பொதுமக்கள் பிரபலங்கள் என பலரும் வீட்டில் இருந்த படியே விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் இந்திய கிரிக்கெட்…

“கிரெடிட் கார்டுகளுக்கும் இ.எம்.ஐ கட்ட வேண்டாம்” – தெளிவுபடுத்திய ஆர்.பி.ஐ

கிரெடிட் கார்டுகளுக்கும் மாதாந்திர தவணை கட்ட வேண்டாம் என ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களின் பாரத்தை குறைக்கும்…

இ.எம்.ஐ (EMI) பற்றி ஆர்பிஐ சொன்னது என்ன ? வல்லுநர்களின் விளக்கம்

வங்கியில் கடன் பெற்றவர்களிடம் மாதத் தவணை கட்டணத்தை 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி சார்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவ்வங்கியின் ஆளுநர் சக்திகாந்த…