Press "Enter" to skip to content

Thagadur.com

“கிரெடிட் கார்டுகளுக்கும் இ.எம்.ஐ கட்ட வேண்டாம்” – தெளிவுபடுத்திய ஆர்.பி.ஐ

கிரெடிட் கார்டுகளுக்கும் மாதாந்திர தவணை கட்ட வேண்டாம் என ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களின் பாரத்தை குறைக்கும்…

இ.எம்.ஐ (EMI) பற்றி ஆர்பிஐ சொன்னது என்ன ? வல்லுநர்களின் விளக்கம்

வங்கியில் கடன் பெற்றவர்களிடம் மாதத் தவணை கட்டணத்தை 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி சார்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவ்வங்கியின் ஆளுநர் சக்திகாந்த…

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா… பாதிப்பு 70-ஐ தாண்டியது

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய நிலவரப்படி 67 பேர் கொரோனாவால்…

”தயவு செய்து வெளியில் நடமாட வேண்டாம்” – காலில் விழுந்து வணங்கும் இளைஞர்கள்!

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் நடமாடும் முதியவர்களின் காலில் விழுந்து வணங்கி ‘வெளியில் வரவேண்டாம்’ என இளைஞர்கள் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர் இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நெல்லை, கோவை,…

நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதா? – மத்திய அரசு விளக்கம்

நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து  மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டு வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக சில ஊடகங்களில் வெளியான செய்திக்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய…

நான் முதலில் செவிலியர்; பிறகு தான் நடிப்பெல்லாம்..: கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கிய நடிகை

நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார்.  இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பலரும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் கொரோனா விழிப்புணர்வை…

‘அறிகுறிக்கு முன்பே வேகமாகப் பரவுகிறது கொரோனா வைரஸ்’: டாக்டர் பவித்ராவின் அரிய தகவல்கள்

கொரோனா குறித்த பல தவறான தகவல்கள் உலவி வருகின்றன. ஆகவே இந்தக் கிருமி குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் பவித்ரா அடிப்படையான பல வதந்திகளுக்குப் பதிலளித்துள்ளார். கொரோனா குறித்து எவ்வளவோ…

நான் முதலில் செவிலியர்; பிறகு தான் நடிப்பெல்லாம்..: கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கிய நடிகை

நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார்.  இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பலரும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் கொரோனா விழிப்புணர்வை…

“20 மணி நேரம்.. 450 கிலோ மீட்டர் நடைப்பயணம்..” சிலிர்க்க வைத்த காவலரின் கடமையுணர்ச்சி..!

தனது பணியில் சேருவதற்காக 20 மணி நேரம் நடந்து சென்ற காவலருக்கு மத்தியப் பிரதேசத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு…

கொரோனா நிவாரண பணிக்கு உண்டியல் சேமிப்பை நிதியுதவியாக வழங்கிய சிறுவர்கள்!

கோவையில் குழந்தைகள் இரண்டு பேர் தங்களது பள்ளிக் கட்டணத்திற்காக வைத்திருந்த உண்டியல் சேமிப்பான 7 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண பணிகளுக்கு வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்,…