Press "Enter" to skip to content

Thagadur.com

காஷ்மீர் துப்பாக்கிச்சூடு: தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணம்

ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்கள் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகின்றது.…

வங்கிக் கடன் தவணை தள்ளிவைப்பு : மேலும் 3 மாத அவகாசம் ?

வீட்டுக் கடன் உள்ளிட்ட வங்கிக் கடன் தவணைகளை திரும்ப கட்ட கூடுதலாக பொது மக்களுக்கு 3 மாத அவகாசம் தரப்படும் எனத்தெரிகிறது. வங்கிக்கடன் தவணை செலுத்துவதற்கான கால அவசாகம் தள்ளி வைக்கப்படுவது தொடர்பான அறிவுறுத்தலை…

இன்றைய முக்கியச் செய்திகளை ஆடியோ வடிவில் கேட்க….

இன்றைய (04.05.2020) முக்கியச் செய்திகளை ஆடியோ வடிவில் கேட்க இங்கே க்ளிக் செய்யவும்… Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

“தோனி இல்லையென்றால் இப்போது ரோகித் சர்மா இல்லை” கவுதம் காம்பீர் கருத்து !

ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தோனியின் பாதையை பின்பற்றி திறமையான புது வீரர்களை உருவாக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும்…

போலீஸார் கால்களில் மகனுக்காக விழுந்த தாய் உயிரிழப்பு – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் !

மகனை விடுவிக்க கோரி காவலர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கோரியதில் தாய் மரணமடைந்தது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் 2 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது…

சென்னையில் மட்டும் இன்று 266 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியில்..?

சென்னையில் இன்று 266 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1724 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 527…

40 நாட்களுக்குப் பின் மதுக்கடை திறப்பு : அலைமோதிய கூட்டத்தால் அடைப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மதுக்கடை திறக்கப்பட்டதால் ஏராளமான மதுப்பிரியர்கள் கொரோனா அச்சத்திற்கிடையே குவிந்தனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகள்…

சென்னை : கொரோனாவால் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிழப்பு

சென்னையில் 56 வயது நபர் கொரோனா வைரஸால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபருக்கு கொரனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 26ஆம் தேதி…

கொரோனா வைரஸுக்கு மருந்தா?: திருத்தணிக்காசலம் மீது பாய்ந்த நடவடிக்கை

சென்னையில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பிய போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மனித இனத்திற்கே பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது கொரோனா வைரஸ். இதற்கு இன்னும் எந்த…

சேலத்தில் கூலி தொழிலாளி தற்கொலை – வறுமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமா?

சேலத்தில் கூலி தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.…