Press "Enter" to skip to content

Thagadur.com

“இவர் கழுத்தில் பாசக் கயிற்றை வீசுங்கள்” – எமதர்மராஜா வேடத்தில் இறங்கிய காவல்துறை ‌ 

  எமதர்மராஜா வேடம் போட்டு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் உடுமலைப்பேட்டை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.   கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகில் 6,77,938 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் 1,46,319 குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 31,746 பேர்…

“வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை” முதல்வர் பழனிசாமி உத்தரவு !

தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் இரண்டு குழுக்களை அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வெளி மாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இந்த குழுக்கள்…

“ஜோதிகாவுக்கே எங்க நிக்கணும்னு சொல்லிக் கொடுத்தவங்க `பரவை’ முனியம்மா!” – இயக்குநர் தரணி

`பரவை’ முனியம்மா என்றால் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது ‘தூள்’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்கம் போல நடந்து வர்றான்’ என்ற பாடல்தான். அதன் பின் பல திரைப்படங்களில் நடிக்கவும் பாடல்கள் பாடவும் செய்திருந்தார் முனியம்மா.…

கொரோனா வார்டில் அனுமதித்த ஏழுபேர் மரணம்.. அறிக்கையில் சந்தேகம் எழுப்பும் தி.மு.க எம்.எல்.ஏ!

நாகர்கோவிலை அடுத்துள்ள ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா ஐசோலேசன் வார்டில் அனுமதிக்கப்பட்ட ஏழுபேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் இரண்டு வயது குழந்தை உள்பட மூன்றுபேர் மரணம்…

‘அறிகுறிக்கு முன்பே வேகமாகப் பரவுகிறது கொரோனா வைரஸ்’: டாக்டர் பவித்ராவின் அரிய தகவல்கள்

கொரோனா குறித்த பல தவறான தகவல்கள் உலவி வருகின்றன. ஆகவே இந்தக் கிருமி குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் பவித்ரா அடிப்படையான பல வதந்திகளுக்குப் பதிலளித்துள்ளார். கொரோனா குறித்து எவ்வளவோ…

கொரோனாவினால்  அமெரிக்காவில்  2 ஆயிரம் பேர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் பாதிப்பால், அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.   அமெரிக்கா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 500க்கும் அதி‌கமானோர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 200 ஐ கடந்துள்ளது.…

“ஊரடங்கில் வீதிகளில் பணியாற்றும் முன்னாள் இந்திய வீரர்” ரியல் ஹீரோ என ஐசிசி பாராட்டு !

இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மாவை நினைவிருக்கிறதா ? தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர். இந்திய அணி…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு –  பீலா ராஜேஷ் பேட்டி

  தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.   கொரோனா குறித்த புதிய விவரங்களைத் தெரிவிப்பதற்காக  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது…

உலகளவில் கொரோனா உயிரிழப்பு: 31 ஆயிரத்தை கடந்தது !

உலகெங்கும் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 31ஆயிரத்தை கடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் 6 லட்சத்து 68 ஆயிரத்து 351ஆகியுள்ளது. இத்தாலியில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 889 பேர்…

கொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி

  கொரோனாவில் இருந்து கனடா நாட்டுப் பிரதமரின் மனைவி மீண்டு வந்துள்ளார்.     கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கனடா நாட்டுப் பிரதமரின் மனைவி சோபி, அதிலிருந்து குணமடைந்துள்ளார். லண்டன் சென்று திரும்பிய நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோய்ர்க்கு  கொரோனா தொற்று உள்ளதாகக் கடந்த 12 ஆம்…