Press "Enter" to skip to content

Thagadur.com

ஊரடங்கால் தீவனம் வரத்து இல்லை: பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகள்

உசிலம்பட்டியில் தீவனம் இல்லாததால் கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகள் உயிரிழந்து வருகின்றன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆயிரக்கணக்கான கோழி பண்ணைகள் இயங்கி வருகின்றன. ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், கோழிகளுக்கான…

தங்கள் நாட்டிற்கு வந்த இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேரும் நலம் – ரஷ்யா

இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டமான ககன்யான் பயிற்சிக்காக ரஷ்யா சென்ற 4 இந்திய விண்வெளி வீரர்கள் நலமுடன் இருப்பதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.  சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம் 180க்கும்…

கொரோனா: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், சாதாரண வார்டில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளின் முக்கியத் தலைவர்களுக்கும்…

 “கொரோனாவுக்கு தீர்வைக் கண்டுபிடிக்கலாம்.. முட்டாள் தனத்திற்கு?” – ஹர்பஜன் சிங் ஆவேசம்

  நேற்று விளக்கு ஏற்றுவதற்குப் பதிலாக ஜெய்ப்பூரில் பட்டாசுகளை சிலர் கொளுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு ஹர்பஜன் சிங் தனது கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.   கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரிப்பதைத் தடுக்க, 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…

‘முறையாக திட்டமிடப்படாமல் நாட்டில் ஊரடங்கு’: பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்

முறையாக திட்டமிடப்படாமல் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கடித நகலில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செய்யப்பட்ட…

நேரடி தொடர்பில் 30 பேர், தனிமைப்படுத்தப்பட்ட 20 ஆயிரம் குடும்பங்கள் -நீலகிரி நிலவரம்! #Corona

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்றுவந்த 1 ,312 பேர் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இதில் 770 பேர் கண்காணிப்பு காலம் முடிந்த நிலையில், மீதமுள்ள 442 பேர் தொடர்…

இந்த வார ராசிபலன் – ஏப்ரல் 7 முதல் 12 வரை #VikatanPhotoCards

மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

6 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு… சமையல்காரரால் பதறும் காஞ்சிபுரம்!

டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களுக்குச் சமைத்துக் கொடுத்த சமையல்காரர் மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரம் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6…

“குழந்தைகளுக்கு ஏன் கொரோனா, கோவிட் என்று பெயர்?”- சத்தீஸ்கர் தம்பதி சொல்லும் காரணம்

உலகமே கொரானாவைக் கண்டு பயந்துகொண்டிருக்க, தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு கொரோனா, கோவிட் எனப் பெயர் வைத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள் சத்தீஸ்கரைச் சேர்ந்த வினய் வர்மா, ப்ரீத்தி தம்பதியினர். Corona “நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள…

கொரோனா பாதித்தவர்கள் மற்றவர்களை நோக்கி துப்பினால் கொலைமுயற்சி வழக்கு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை நோக்கித் துப்பினால் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என ஹிமாச்சல பிரதேச காவல்துறை டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய…