Press "Enter" to skip to content

Thagadur.com

‘3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்படாது’ – தமிழக நிதித்துறை செயலர்

கடன்களுக்கான இ.எம்.ஐ மற்றும் வட்டி உள்ளிட்டவை அடுத்த 3 மாதங்களுக்கு வசூலிக்கப்படாது என தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாட்டில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. அத்துடன் ஊரடங்கு உத்தரவால்…

`12 லட்சம் பட்ஜெட்..கொரோனா ஊரடங்கு!’ – கோயில் வாயிலில் திருமணத்தை முடித்துக் கொண்ட கான்ட்ராக்டர்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும், அத்தியாவசியத் தேவைகள் மற்றும் அவசரத் தேவைகளுக்காக வெளியில் செல்வோர் உரிய வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.…

உங்கள் மன்னிப்பு அங்கே நடந்துகொண்டிருக்கும் சகோதரர்களுக்கு எட்டியிருக்காது பிரதமர் அவர்களே!

1947… ஆகஸ்ட் வெள்ளை ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்து இந்தியா, பாகிஸ்தான் என இருபெரும் தேசங்களாக இப்பெரு நிலம் பிளவுபட்டது. அதுவரை இது என் நிலம் என நம்பிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் மத ரீதியான அப்பிரிவினையின்…

நிதி ஆண்டு 2019-20 ஜூன் வரை நீட்டிப்பா… உண்மை நிலவரம் என்ன?

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுக்க ஏப்ரல் 14 வரை ஊடரங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு, வருமான இழப்பு ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவும் விதமாக, 2019-20 நிதி…

`உணவு; மருந்து; தங்குமிடம்; ஆலோசனை!’ – தொழிலாளர்கள் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் அச்சம் உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் இதே நேரத்தில் இந்த வைரஸை முன்வைத்து இந்தியாவில் பல பிரச்னைகள், சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் மிகப்பெரும் பிரச்னையாக இருப்பது தொழிலாளர்களின் இடப் பெயர்வு. இவர்களின் செயலை சற்றும்…

குறைக்கப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேடஸ் நேரம்… காரணம் என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவலால் ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வைரஸின் பாதிப்பைக் கட்டுப்படுத்த உலகநாடுகளின் அரசுகள் பலவும் மக்களை தங்கள் வீடுகளிலேயே இருக்க உத்தரவிட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி…

கொரோனா : ஏழைகளுக்காக ரூ. 1.25 கோடி நிதி திரட்டிய சானியா மிர்சா…!

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா ரூ. 1.25 கோடி நிதி திரட்டி உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் பெரும்…

சமூக வலைத்தளத்தில் திடீரென்று கசிந்த தனுஷின்  ‘திருடன் போலீஸ்’  பட போஸ்டர்

    பாதியிலேயே நின்றுபோன தனுஷின் வெளிவராத திரைப்படமான ‘திருடன் போலீஸ்’  படத்தின் போஸ்டர் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது!   நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘ஜகமே தந்திரம்’ . இதனை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.  இது ஒரு  கேங்க்ஸ்டர் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. இதன் டீஸர் இரண்டு வாரங்களுக்கு…

கொரோனாவுக்கு எதிரான போராட்டம்: அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்!!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அதிக நிதியை அளித்து வருகின்றனர். உலக அளவில் கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,820ஆக அதிகரித்துள்ளது. உலக…

நான் முதலில் செவிலியர்; பிறகு தான் நடிப்பெல்லாம்..: கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கிய நடிகை

நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார்.  இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பலரும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் கொரோனா விழிப்புணர்வை…