Press "Enter" to skip to content

Thagadur.com

வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் – உறுதி செய்த கவுதம் மேனன்!!

2006-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. காவல்துறை அதிகாரியாக நடிகர்…

விஜய் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டச் சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள்?

வெளிநாடு சென்றவர்களின் பட்டியலில் விஜய் பெயர் இருந்ததாக கருதி கொரோனா சுகாதார அதிகாரிகள் அவரது வீட்டை ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’.…

‘மங்காத்தா’ படத்தில் அஜித் அணிந்திருந்த டாலரின் ரகசியம் என்ன?: விவரிக்கும் வாசுகி பாஸ்கர்

‘மங்காத்தா’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியின் அஜித் அணிந்திருந்த டாலரின் ரகசியம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர். சமூக ஊடகமான ட்விட்டர் முழுக்க இன்றைக்கு ‘மங்காத்தா’ படத்தைப்…

“என் அப்பா, அம்மா எம்ஜிஆர்- ஜெயலலிதாவுக்கும் நடனம் கற்றுத் தந்தவர்கள்” – காயத்ரி ரகுராம்

தன் அப்பாவும் அம்மாவும் ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு நடனம் சொல்லிக் கொடுத்தவர்கள் என்றும் இப்போது தான் ஜெயலலிதா படத்திற்கு நடனம் அமைத்து வருகிறேன் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். காயத்ரி ரகுராமிற்குப் பல அடையாளங்கள் உண்டு.…

தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

தமிழகத்தில் மேலும் 57 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நேற்று வரை எண்ணிக்கை 67 ஆக இருந்தது. கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம்…

மூடப்படுமோ என்ற அச்சம் – மருந்துக் கடைகளில் குவியும் மக்கள் 

  ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் மாத்திரைகள் வாங்கக் குவிந்து வருகின்றனர்.    தமிழகத்தில் 144 தடை உத்தரவால் அத்தியாவசிய கடைகளான மருந்தகம், காய்கறி கடை, இறைச்சிக் கடை , மளிகைக்…

ஊரடங்கு நிலை : பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வோடாஃபோன் அதிரடி ஆஃபர்

குறைந்த வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர்களின் பிரிபெய்டு பிளான் வெலிடிட்டி நீட்டிப்பு செய்யப்படுவதாக வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த…

‘3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்படாது’ – தமிழக நிதித்துறை செயலர்

கடன்களுக்கான இ.எம்.ஐ மற்றும் வட்டி உள்ளிட்டவை அடுத்த 3 மாதங்களுக்கு வசூலிக்கப்படாது என தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாட்டில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. அத்துடன் ஊரடங்கு உத்தரவால்…

கொரோனா எதிரொலி : சமூக வலைதளங்களின் பயன்பாடு அசுர வளர்ச்சி

கொரோனா வைரஸால் உலகின் பெரும்பகுதி முடங்கியுள்ள நிலையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்களை வீட்டை விட்டு…

டேட்டா நெருக்கடி : ஹெச்டி-ல் இருந்து எஸ்டி-க்கு மாறிய அமேசான் பிரைம்

நாடு தழுவிய டேட்டா நெருக்கடியை கருத்தில் கொண்டு ஹெச்டி தரத்திலிருந்து எஸ்டி தரத்திற்கு வீடியோக்களை ஒளிபரப்புவதாக அமேசான் பிரைம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் இண்டர்நெட் தேவையை குறைக்கும் வகையில் அமேசான் பிரைம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.…