Press "Enter" to skip to content

Thagadur.com

வார ராசிபலன்

இந்த வார ராசிபலன் மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட மாமணி’…

`டெல்லியில் நரக வேதனை அனுபவித்தேன்!’ -உருளைக்கிழங்கு லாரியில் ஊர் திரும்பிய வேலூர் சைக்கிளிஸ்ட்

வேலூர் சங்கரன்பாளையம் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், தனியார் பேருந்து ஓட்டுநர். இவரின் மகன் நரேஷ்குமார் (28), பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை செய்துவருகிறார். சிறு வயதிலிருந்தே சைக்கிள் பயணத்தில் மிகுந்த…

`கொரோனா வார்டு எனச் சொல்லாதீங்க…!’ – கன்னியாகுமரி கலெக்டர் சொல்லும் காரணம்

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால், சுகாதாரத்துறையோ அவர்கள் கொரோனா காரணமாக இறக்கவில்லை எனக் கூறியது. அதேசமயம் நாகர்கோவில்…

“தொழிலாளர்களிடம் ஒரு மாத வீட்டு வாடகை வாங்கக் கூடாது” – உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களிடம் இருந்து ஒரு மாதத்திற்கு வீட்டு வாடகை வாங்கக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

#TopNews வாடகை வசூல் தொடர்பான அறிவுறுத்தல் முதல் ட்ரம்பின் அச்சம் வரை…

தமிழகத்தில் 10 மாதக் குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு – 5 பேர் குணமாகிவிட்டதாகத் தகவல். தொழிலாளர்களிடம் ஒரு மாத வீட்டு…

‘அறிகுறிக்கு முன்பே வேகமாகப் பரவுகிறது கொரோனா வைரஸ்’: டாக்டர் பவித்ராவின் அரிய தகவல்கள்

கொரோனா குறித்த பல தவறான தகவல்கள் உலவி வருகின்றன. ஆகவே இந்தக் கிருமி குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் பவித்ரா அடிப்படையான பல வதந்திகளுக்குப் பதிலளித்துள்ளார். கொரோனா குறித்து எவ்வளவோ…

“அமெரிக்காவில் 2 வாரங்களில் கொரோனா உயிரிழப்பு உச்சம் தொட வாய்ப்பு”- ட்ரம்ப் அச்சம்

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் உச்சத்தை தொடும் வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பேசிய அவர் ” பொதுமக்களுக்கான சமூக விலகல் கட்டுப்பாடு ஏப்ரல்…

கொரோனாவினால்  அமெரிக்காவில்  2 ஆயிரம் பேர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் பாதிப்பால், அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.   அமெரிக்கா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 500க்கும் அதி‌கமானோர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 200 ஐ கடந்துள்ளது.…

கொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி

  கொரோனாவில் இருந்து கனடா நாட்டுப் பிரதமரின் மனைவி மீண்டு வந்துள்ளார்.     கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கனடா நாட்டுப் பிரதமரின் மனைவி சோபி, அதிலிருந்து குணமடைந்துள்ளார். லண்டன் சென்று திரும்பிய நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோய்ர்க்கு  கொரோனா தொற்று உள்ளதாகக் கடந்த 12 ஆம்…

கொரோனா குறித்த விழிப்புணர்வு- ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய செயலி

 கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏர்ப்படுத்த ஆப்பிள் நிறுவனம் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா இன்று உலக நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 30,896 ஆக அதிகரித்துள்ளது.…