Press "Enter" to skip to content

Thagadur.com

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பழங்கள் : வீட்டிற்கே சென்று வழங்கிய மாவட்ட நிர்வாகம்

தேனி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பழங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தை பொருத்தவரை 70க்கும்…

‘கலைஞர் அரங்கத்தை’ கொரோனா வார்டாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் – திமுக

‘அண்ணா அறிவாலயத்தின்’ வளாகத்தில் இருக்கும் ‘கலைஞர் அரங்கத்தை’ கொரோனா வார்டாக அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் என திமுக தெரிவித்துள்ளது இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களை தனிமைப்படுத்தி…

நாள் ஒன்றுக்கு நான்கரை லட்சம் பேருக்கு உணவு… கொரோனாவைச் சமாளித்து அசத்தும் அம்மா உணவகங்கள்!

“அம்மா உணவகங்களால் கடந்த ஆறு ஆண்டுகளில் 468 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயக்குவதைவிட அம்மா உணவகங்களை மூடிவிடலாம்!” நான்கு மாதத்துக்கு முன்பு வரை இப்படியான குரல்கள்தான் அம்மா உணவகங்களுக்கு எதிராக முளைத்தன.…

`1,000 கிலோ; வீட்டுக்கு 5 கிலோ காய்கறி!’ – #Lockdown-ல் புதுக்கோட்டை இயற்கை விவசாயியின் நேசக்கரம்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவை தவிர யாரும் வெளியே செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்படுவதால், பொதுமக்கள் பலரும் வெளியே செல்வதைத் தவிர்த்துள்ளனர். இந்த நிலையில்தான், பொதுமக்கள்…

“சிவாஜி சாருக்கே அந்த அங்கீகாரம் கிடைக்கலை, நாமெல்லாம் எம்மாத்திரம்?” – ஒய்.ஜி.மகேந்திரன் #Motivation

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்துறையில் 100-க்கும் அதிகமான நாடகங்களை அரங்கேற்றி 8,000-க்கும் அதிகமான மேடைகளைக் கண்டவர். திரைப்படத் துறையிலும் நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக அங்கீகாரம் பெற்றவர். `வாழ்வை மாற்றிய வாக்கியம்’ பகுதிக்காக அவரைச் சந்தித்தோம்.…

கொரோனாவுக்கு எதிரான போராட்டம்: அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்!!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அதிக நிதியை அளித்து வருகின்றனர். உலக அளவில் கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,820ஆக அதிகரித்துள்ளது. உலக…

‘அறிகுறிக்கு முன்பே வேகமாகப் பரவுகிறது கொரோனா வைரஸ்’: டாக்டர் பவித்ராவின் அரிய தகவல்கள்

கொரோனா குறித்த பல தவறான தகவல்கள் உலவி வருகின்றன. ஆகவே இந்தக் கிருமி குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் பவித்ரா அடிப்படையான பல வதந்திகளுக்குப் பதிலளித்துள்ளார். கொரோனா குறித்து எவ்வளவோ…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் தேதி அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மாதம் நடைப்பெற்ற இருந்த ஒலிம்பிக், கொரோனா அச்சம்…