Press "Enter" to skip to content

Thagadur.com

‘ஒரே இரவில் புல்டோசர் வைத்து சுங்கச்சாவடியை பெயர்த்தெடுப்பேன்’ – சீமான் பேச்சு

ஆட்சியை தன்னிடம் கொடுத்தால் ஒரே இரவில் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்றி விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சமூக நீதி போராளி…

தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு: செப்.27ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா உள்ளிட்டோருக்கு எதிராக அவர்களது மகன் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில், அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தனது…

ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு..இல்லாத போது ஒரு பேச்சு: திமுக மீது ஓபிஎஸ் விமர்சனம்

ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு.ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு என்பது திமுகவுக்கு கைவந்த கலையாக இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். திமுக…

100 கோடியில் பெரியார் சிலை; படேல் சிலையை எதிர்த்தவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள்?!

“பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூரில் ‘பெரியார் உலகம்’ என்ற பெயரில் பெரியாரின் 40 அடி பீடத்துடன் 95 அடி உயரப் பெரியார் சிலை அமைய உள்ளது. மேலும், அந்த வளாகத்தில்…

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40 சதவிகித இடஒதுக்கீடு – நடைமுறை குழப்பத்தால் ஆண்களுக்கு பாதிப்பா?

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக அதிகரிப்போம் என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்தது.…

கிரவுண்டில் ரசிகர்கள், மீண்டும் ஆரவாரத்துடன் ஐபிஎல்… CSKvsMI – வெற்றி யாருக்கு? | Match Preview

நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் என, இந்தியாவில் தொட்ட குறை விட்ட குறையாக, பாதியில் நின்ற 2021 ஐபிஎல்லின் அடுத்த பாகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் தொடர இருக்கிறது. முந்தைய மோதல்கள் மும்பை…

“நான் அமுதா பேசுறேன்” பெண் குரலில் பேசிய ஆண்;தன்பாலின ஈர்ப்பு வீடியோவால் கொலை செய்யப்பட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சுடுகாட்டுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், கடந்த 15-ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக மாசார்பட்டி போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, போலீஸார் அந்த…

“91 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் போலவே மற்றொரு ஆக்கரமிப்பும் உள்ளது” – எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ்

சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலையில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி அங்குள்ள 91 ஏக்கர் அரசு நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளதாக நடந்த வழக்கு விசாரணையில், செங்கல்பட்டு…

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் வேகமாக பரவும் புது வகை டெங்கு – மத்திய அரசு எச்சரிக்கை 

கடுமையாக பாதிக்கும் வகை டெங்கு காய்ச்சல் தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் வேகமாக பரவுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.   செரோடைப் – 2 வகை டெங்கு காய்ச்சல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா…

விமான நிறுவனங்கள் 80% பயண சேவைகளை வழங்கலாம் – மத்திய அரசு அனுமதி

நாடெங்கும் விமான நிறுவனங்கள் தங்கள் வழக்கமான பயண சேவையில் 80% வரை இயக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதித்துள்ளது.   கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை விமான போக்குவரத்து…